சேலம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அருகே விநாயர் சிலை வைப்பதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.